Loading...

மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம்


உலக வரலாற்றில் முதல்முறையாக நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பத்தை பாதுகாக்கும் எண்ணத்திலும் மற்றும் நமது பாரம்பரிய வீர விளையாட்டின் பெருமையை இந்த உலகிற்கு தெரிவிக்கும் வகையில் ஒரு மாபெரும் உலக சாதனை முயற்சி!!

மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம்

உலக சாதனை அழைப்பிதழ்….,


உலக வரலாற்றில் முதல்முறையாக நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பத்தை பாதுகாக்கும் எண்ணத்திலும் மற்றும் நமது பாரம்பரிய வீர விளையாட்டின் பெருமையை இந்த உலகிற்கு தெரிவிக்கும் வகையில் ஒரு மாபெரும் உலக சாதனை முயற்சி!!

1.இந்த உலக சாதனையில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் இரண்டு உலக சாதனை சான்றிதழ் (A4 அளவில்  / A4 SIZE LAMINATED WITH PHOTO) உலக சாதனை நிறுவனமான யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் மற்றும் பியூச்சர் கலாம்ஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் மூலம் வழங்கப்படும்.

2.இந்த உலக சாதனையில் கலந்து கொள்ளும் அனைத்து  மாணவர்களுக்கும் யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் தொப்பி. மெடல் மற்றும் பேட்ஜ் வழங்கப்படும்.
3.
இந்த உலக சாதனையில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் டி ஷர்ட் மற்றும் லோயர் பேண்ட் வழங்கப்படும்.
4.
இந்த உலக சாதனையில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் மாம் ஃபார் இந்தியாவின் 150 கிராம் எடை கொண்ட 16 விதமான பாரம்பரிய அரிசி மற்றும்            சிறுதானியம் (குருவை களஞ்சியம் அரிசி, பூங்கார அரிசி, ஆறுபதாம் குருவை அரிசி,குள்ளகார அரிசி, சிவப்பு கவுனி அரிசி, கருடன் சம்பா அரிசி, குழிவெடிச்சான் அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, குருவிக்கார அரிசி, கொத்தமல்லி சம்பா அரிசி, காட்டுயானம் அரிசி, திணை வரகு, சாமை, குதிரைவாலி, சீரகம்) மூலமாக செய்யப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கஞ்சி மிக்ஸ் வழங்கப்படும்.

 

“”** டிசம்பர் 25க்கு முன் முன்பதிவு செய்பவர்களுக்கு உலக சாதனை சான்றிதழ், தொப்பி, மெடல், பேட்ஜ், டீசர்ட் மற்றும் லோயர் பேண்ட் ஜனவரி 7 அன்று வழங்கப்படும். மற்றவர்களுக்கு பின்னர் வழங்கப்படும் **””

உலக சாதனையில் பங்கேற்கும் அனைத்து சிலம்பம் பயிற்சி மையங்களுக்கான பலன்கள் (குறைந்தபட்சம் 40 மாணவர்கள் பங்கேற்க வேண்டும்):

இந்த உலக சாதனையில் கலந்து கொள்ளும் அனைத்து சிலம்பம் பயிற்சி மையங்களுக்கும் யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் உலக சாதனை சான்றிதழ் ( A3 அளவில் / A3 SIZE FRAMED WITH MASTER PHOTO & ACADEMY LOGO) தொப்பி,மெடல், பேட்ஜ், டி.ஷர்ட் மற்றும் லோயர் பேண்ட் வழங்கப்படும்.

**அனைத்து சிலம்பம் சங்கம்கள், சிலம்பம் அகாடமிகள் மற்றும் சிலம்பம் மாணவர்களை இந்த உலக சாதனையில் பங்கேற்று, சிலம்பத்தின் பெருமையை வெளிக்காட்டவும், பரப்பவும் ஆதரவளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.*

 

உலக சாதனைக்கான பதிவு கட்டணம் ரூபாய் : 1300/- மட்டும்

தேதி:ஜனவரி 7, 2024 (ஞாயிற்றுக்கிழமை).

நேரம்: காலை 9.00 மணி.

இடம்: சென்னையில் மாதா மருத்துவக் கல்லூரி மைதானம், குன்றத்தூர், சென்னை, தமிழ்நாடு.

பங்கேற்பதற்கும் மற்றும் மேலும் தகவலுக்கும் தொடர்பு கொள்ளவும்: +91 96557 79904